
திண்டுக்கல் பகுதியில் கிணறு வெட்டுதல்
Open well digging in Dindigul
HI Tech Open Well Contractor நிறுவனம் தமிழ்நாடு, திண்டுக்கல் பகுதியில் புதிய கிணறு வெட்டுதல், கிணறு ஆழப்படுத்துதல், சுற்றுச்சுவர் கட்டுதல், பழைய கிணறு தூர்வாருதல் ஆகிய பணிகளைச் செய்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம், 400-க்கும் மேற்பட்ட கிணறுகள் முடித்துள்ளோம்.
பழனி, ஒட்டன்சத்திரம் பகுதி காய்கறி மற்றும் தென்னந்தோப்புகளுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவை. சரியான இடத்தைத் தேர்வு செய்து உறுதியான கிணறு அமைக்க உதவுகிறோம்.
இலவச இட ஆய்வு & நீர் புள்ளி கணிப்பு
திண்டுக்கல் அருகில் நாங்கள் வரும் ஊர்கள்
- பழனி
- ஒட்டன்சத்திரம்
- நத்தம்
- வேடசந்தூர்
- நிலக்கோட்டை
- வத்தலக்குண்டு
திண்டுக்கல் பகுதிக்கான விசாரணை
உங்கள் இடத்தைச் சொல்லுங்கள். நாங்கள் திரும்ப அழைத்து வருகை நேரத்தை முடிவு செய்வோம்.
திண்டுக்கல் பகுதியில் எங்கள் சேவைகள்

புதிய கிணறு வெட்டுதல்
New open well digging
தோட்டம், வீடு, மனைகளுக்கு சரியான அளவு மற்றும் ஆழத்தில் புதிய கிணறு வெட்டுதல்.

கிணறு ஆழப்படுத்துதல்
Well deepening
அதிக தண்ணீர் கிடைக்க, பழைய கிணற்றை பொக்லைன் மூலம் மேலும் ஆழப்படுத்துதல்.

கிணறு சுற்றுச்சுவர் கட்டுதல்
Well wall construction
கிணறு இடிந்து விழாமல் இருக்க கல் அல்லது கான்கிரீட் வளையச் சுவர் கட்டுதல்.

பழைய கிணறு தூர்வாருதல்
Old well cleaning & desilting
பழைய கிணற்றில் உள்ள சேறு, கற்கள், செடிகளை அகற்றி மீண்டும் தண்ணீர் ஊற வைத்தல்.

நிலத்தடி நீர் ஆய்வு
Water point survey
கிணறு வெட்டும் முன் சிறந்த இடத்தைத் தேர்வு செய்ய ரெசிஸ்டிவிட்டி மீட்டர் மூலம் நில ஆய்வு.
மற்ற பகுதிகள்
தமிழ்நாடு
கர்நாடகா
தமிழ்நாட்டின் மற்ற எல்லா மாவட்டங்களிலும் பணிபுரிகிறோம்.